Map Graph

பண்டார் சுங்கை லோங்

சிலாங்கூர், காஜாங்; செராஸ் பகுதியில் ஒரு நகரியம்

பண்டார் சுங்கை லோங் என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங்; செராஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும். 10,000 குடியிருப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நகர்ப்பகுதி, பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் ஒரு வசதியான குடியிருப்பு புறநகர்ப் பகுதி என அறியப்படுகிறது.

Read article
படிமம்:Shopoffices,_Bandar_Sungai_Long.jpg